பூ போன்ற மேலாடை அணிந்து ரசிகர்களின் சூட்டைக் கிளப்பிய யாஷிகா ஆனந்த்.! இது என்ன புது வகையான போட்டோ ஷூட் புகைப்படங்களாக இருக்கிறது எனக் கூறும் ரசிகர்கள்.

0

கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளர் வேடத்தில் நடித்து தமிழ் மக்களை கவர்ந்த நடிகை தான் யாஷிகா ஆனந்த் இவர் தமிழ் திரையுலகில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தை தொடர்ந்து துருவங்கள் பதினாறு,பாடம்,இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருப்பினும் இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்தபோது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்து விட்டது அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் அவர் மிகவும் கவர்ச்சியாக நடித்து இருப்பார் என்பது மட்டும் தான் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது என தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் யாஷிகா ஆனந்த் தமிழ் திரையுலகில் வலம் வரும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

yashika
yashika

அதற்காக இவர் பல விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று தான் கூற வேண்டும் குறிப்பாக இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் பொதுவாகவே இவர் வெளியிடும் புகைப்படங்களில் அரைகுறை ஆடை அணிந்து போஸ் கொடுத்து இருப்பார்.

yashika
yashika

அந்த வகையில் தற்போதும் இவர் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஆம் பூ போல் உடையணிந்து தனது வளைவு,நெளிவுகளை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் எனக்கு இவரது புகைப்படங்கள் மிகவும் பிடித்திருக்கிறது என இவரை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.