பாகுபலி கட்டப்பா உடையை கிளாமர் உடையாக மாற்றிய நடிகை யாஷிகா ஆனந்த்.!

கடந்த சில வருடங்களாகவே தமிழ் திரை உலகில் கவர்ச்சி நடிகை என்று பெயர் எடுத்து வருபவர் தான் யாஷிகா ஆனந்த் தமிழ் திரையுலகில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார் அதிலும் குறிப்பாக யோகி பாபு உடன் ஜாம்பி திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து இருப்பார்.

பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில் கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்த பொழுது இவருக்கு பட வாய்ப்பு குவிந்து கொண்டே போனது அந்த வகையில் பார்த்தால் இவர் பல திரைப்படங்களில் நடித்து விட்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் தனியாக உருவாக்கிக் கொண்டார்.

இந்த திரைப்படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக நடித்ததால் இவர் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்குகிறார் மேலும் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றுவதற்காக எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

புகைப்படங்கள் மட்டுமல்லாமல் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்றதை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் பார்த்தால் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

yashika

இந்த புகைப்படத்தில் யாஷிகா தனது பின்னழகு பயங்கரமாக தெரியும்படி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் எங்களுக்கு இப்படி ஒரு விருந்தா என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version