லாக் டவுனில் லாக் பண்ணாமல் கவர்ச்சியில் உச்சம் தொட்ட யாஷிகா ஆனந்த்.!

0

கவர்ச்சி நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தராத காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். என்னதான் இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த இருந்தாலும் கவர்ச்சியில் அதிக ஆர்வம் உடையவராக திகழ்கிறார். இதன் காரணமாக இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சமீபத்தில் இதுபோன்ற அடையலாம் உங்களுக்கு எங்கு கிடைக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

அதுவும் வரவர கவர்ச்சி கூடுதலாக இருப்பதால் பலரும் இவரை கெட்ட வார்த்தையில் திட்டி வருகிறார்கள். எனவே யாஷிகா ஆனந்தை சமீபகாலங்களாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கழுவி ஊற்றி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மேலும் அவர்களை கோபப்படுத்தும் வகையில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

அதில் உன்னழகு தெரியும்படி வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடி கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில்  பொதுவாக நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமடைந்து விட்டால் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அந்தவகையில் ஒருவர்தான் யாஷிகா ஆனந்த் இவரும் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் இவ்வாறு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதால் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

yashika anand 03
yashika anand 03