யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.!

0

yashika anand new look photo: யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் நடிகை. தமிழில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து இவர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

படங்கள் மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்  சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு சில காலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இவர் பின்னழகு தெரியும்படியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் பலரும் இவரை பார்த்து எக்குத்தப்பாக வருகிறார்கள்.

anand
anand