யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி போட்டோ ஷூட்டை பார்த்து ஐயோ செம்ம லெக் பீஸ்டா.. என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..

0

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் பொதுவாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

அந்த வகையில் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தள்ளாடி வந்தவர் தான் யாஷிகா ஆனந்த்.இவருக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இருந்த இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி ஒரு இடம் கிடைத்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார்.  விரைவில் இவர் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரித்தது வந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்காக இந்த அளவிற்கு போவது கொஞ்சம் கேவலமாக இல்லையா என்று கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது குட்டையான மாடர்ன் உடையில் தனது மொத்த அழகும் தெரியும் அளவிற்கு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

yashika anand o12
yashika anand o12