பழைய கார் இன்ஜினையே தனது கவர்ச்சியால் சூடேற்றிய யாஷிகா ஆனந்த்.! குளிருக்கு இதமான புகைப்படம்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த்,  இவரை கதாநாயகி என்று சொல்வதை விட கவர்ச்சி நாயகி என்று தான் கூற வேண்டும் அந்த அளவு தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார்.

தமிழில் முதன்முதலாக இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் துருவங்கள் பதினாறு, பாடம் ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முதன்முறையாக 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளசுகளையும் தனது கவர்ச்சியால் மூழ்கடித்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார்.

yashika

இந்தநிலையில் யாஷிகா ஆனந்த் இவன்தான் உத்தமன், ராஜபீமா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்,  படங்களில் பிஸியாக இருக்கும் யாஷிகா ஆனந்த் ரசிகர்களை கவனிக்க மறந்தது கிடையாது.

yashika

அந்த வகையில் அடிக்கடி ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார், இந்த நிலையில் தற்போது பழைய கார் மீது சாய்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் பழைய கார் எஞ்சினையே சூடு ஏற்றுகிறர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

yasiaka-anandh

Leave a Comment

Exit mobile version