‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தவர் யாஷிகா, இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது, இவர் அடுத்த நமீதாவின் இடத்தை பிடித்து விட்டார் என ரசிகர்கள் வட்டாரம் கூறியது.
இருந்த போதிலும் இவர் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் கடைசியாக நடித்த ஜாம்பி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் இவர் கையில் இன்னும் இரண்டு திரைப்படங்கள் இருக்கின்றன.
ஹன்சிகா அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான் இந்த முறை பிங்க் நிற உடையில் புகைப்படத்தை போஸ் கொடுத்துள்ளார், இதோ அந்த புகைப்படம்.


