பிரபல நடிகருடன் நெருக்கம் காட்டும் யாஷிகா ஆனந்த்..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

சினிமா உலகில் முதலில் பட வாய்ப்பை கைப்பற்ற நடிகைகள் பலரும் முதலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகள் எடுத்த உடனேயே கிளாமரில் புகுந்து விளையாடுவார்கள் அப்படி திரையுலகில் வெற்றி கண்டவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்..

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கிளாமராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனை ஒரு கட்டத்தில் ரசிகர்கள் பெரிதும் விமர்சிக்க தற்பொழுது குடும்ப கதைகள் உள்ள படங்களில் நடிகர் ஆரம்பித்து வருகிறார் அந்த வகையில் கடமையை செய்  படத்தில் யாஷிகா ஆனந்த் நடிப்பு பெரிய அளவில் இருந்தது அதனை தொடர்ந்து யாஷிகா ஆனந்த் கைவசம் இவன்தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம்,  சல்பர் மற்றும் சிறுத்தை சிவா உடன் ஒரு படம் பணி வருகிறார்.

இதனால் யாஷிகா ஆனந்த் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.. குறிப்பாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அட்டுழியும் பண்ணி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல.. தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும்  நடிகர் ரிச்சர்ட் ரிஷிவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இரண்டு பேரும் காதலிக்கிறீர்களா என கேட்டு வருகின்றனர்.  ஆனால் இது குறித்து இருதரப்பினரும் எந்த ஒரு தகவலையும் அறிவிக்கவில்லை ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

yashika-anandh
yashika-anandh

Leave a Comment