ரோஜா கூட்டத்தின் நடுவே தனது முரட்டுத்தனமான கவர்ச்சியால் இணையதளத்தை கதறவிடும் யாஷிகா ஆனந்த்.!! நீங்களே பாருங்க.!! புகைப்படம் இதோ.

yashika anand
yashika anand

தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் தற்போது நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

இவர் திரைக்கு அறிமுகமான காலகட்டத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற சில படங்களில் சிறிய வேடத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து இருந்தார்.பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும் யாஷிகா ஆனந்த் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது காம பார்வையில் சிவப்பு நிற உடையில் முரட்டுத்தனமான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

yashika anand 1
yashika anand 1
yashika anand 1
yashika anand 1