அட நம்ம யாஷிகா ஆனந்த் இதுபோலவும் டிரஸ் பண்ணுவாங்களா.? வைரலாகும் புகைப்படம்

0
yashika-anand
yashika-anand

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் மாடலின் மூலம் பிரபலம் அடைந்தவர் அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார் அதுமட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டார்.

yashika-anand
yashika-anand

இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான். இவர் வெளியிட்ட பல புகைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்துள்ளது அந்த வகையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.

yashika-anand
yashika-anand

இதை பார்த்த ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் இப்படி உடை அணிந்து உள்ளது என ஆச்சரியம் அடைந்தார்கள் ஏனென்றால் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் ஆனால் இந்த முறை புடவை கட்டிக்கொண்டு குடும்பப் பெண்ணாக போஸ் கொடுத்துள்ளார்.

yashika-anand
yashika-anand
yashika-anand
yashika-anand