பெயிண்ட் பூசிக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா.! புகைப்படத்தைப் பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்.

0

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் போக போக வாய்ப்புகள் குவிய தொடங்கியது இந்த தடவை ஹீரோயினாக இருப்பினும் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்பதற்காக கவர்ச்சியான ரோல்களிலும் ஏற்று நடித்தார்.

அது அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத் தந்து அதன்பிறகு கவர்ச்சியான ரோல்களில் நடிப்பதை மாற்றி அம்மா, போலிஸ் போன்ற கதாபாதிரங்களிலும் நடிப்பதாக கூறினார் அதற்கு ஏற்ற போல தற்போது சிறப்பம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆயத்தமாகி உள்ளார்.

அந்தவகையில் சல்பர்,  ராஜபீமா,  ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன்தான் உத்தமன், சூர்யாவோடு ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரைப்படங்களில் முக்கியத்துவம் உள்ள கதைகளில் தன்னை மாற்றிக் கொண்டாலும் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் யாஷிகாவின் கவர்ச்சி இன்றளவிலும் குறைந்தபாடு இல்லாமல் இருந்து வருகிறது.

யாஷிகா ஆனந்த் தினமும் ஒன்று அல்லது இரண்டு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இறங்கினால் தான் அவருக்கு தூக்கமே வரும் என்பது போல தினமும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த புகைப்படத்தில் இவரது ட்ரெஸ்ஸில் பெயிண்டுகள் ஓட்டி கிடக்கின்றன அதை பார்த்த ரசிகர்கள் உங்கள் உடலில் பெயிண்ட் இருப்பது கூட தெரியாமல் புகைப்படங்கள் எடுத்து உள்ளீர்கள் என கூறி கமெண்ட்டுகள் மூலம் யாஷிகாவை கதறவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

yashika-anand
yashika-anand
yashika-anand
yashika-anand