யாஷிக்கா ஆனந்தையே ஓரம்கட்டும் அளவுக்கு ஆடை அணிந்திருக்கும் அவரது தோழி பிக்பாஸ் ஐஸ்வர்யா ..! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் 2015ஆம் ஆண்டில் நகுல் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் திரையுலகில் பாயும் புலி, அச்சாரம், ஆறுவது சினம், சத்திரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பல படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு படமும் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு 2018ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும் பல நடிகர், நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவியும் அந்தவகையில் ஐஸ்வர்யா தாத்தாவும் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படமும் மற்றும் பிக்பாஸில் கலந்துகொண்ட மகத்துடன் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் அமலாபால் நடித்த ஆடை திரைப்படத்தைப் போலவே ஐஸ்வர்யா தாத்தாவும் டப்ஸி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் சி இயக்குகிறார். இதில் பல பிரபலங்கள் நடித்து உள்ளார்கள் அதிலும் முக்கியமாக ஜூலியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் ஐஸ்வர்யா தத்தா இணையதளத்திலும் தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அரைகுறை ஆடையில் எனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்தவகையில் தற்போது தன் முன்னழகு மொத்தமும் தெரியும்படி கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் இதென்ன dress-னு கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

aishwariya
aishwariya

 

Leave a Comment