தனது பின்னழகை ஃப்ளாட் போட்டு காட்டிய யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படம்

யாஷிகா ஆனந்த் இவர் பிக் பாஸ் மூலம் பிரபலமான இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

ஷார்ட் பிலிம் மற்றும் வெப் சீரிஸ்ஸிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கைக்குட்டையை உள்ளாடை போல் கட்டி பின் பக்கம் திரும்பியவாறு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Yashika Aannand

Leave a Comment

Exit mobile version