லைவ் வீடியோவில் யாஷிகாவிற்கு லிப் கிஸ் கொடுத்த ஆண் நபர்.! வைரலாகும் வீடியோ

0
yashika ananth
yashika ananth

Yashika Aannand lip kiss : நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார், இந்த திரைப்படத்திற்கு பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வந்தார், இந்த நிலையில் ஐஸ்வர்யா தாத்தாவுடன் சமீபத்தில் live chat வந்துள்ளார் இவர்கள் இருவரும் பேசியதை பார்த்தால் குடிபோதையில் தான் பேசுகிறார்கள் என அனைவரும் கமெண்ட் செய்து வருகிறார்கள், ஏனென்றால் அந்த அளவிற்கு பேசியுள்ளார்கள் வார்த்தைகளால்.

இந்த லைவ் வீடியோ போய்க்கொண்டு இருக்கும்போது யாஷிகா வின் ஆண் நண்பர் ஒருவர் யாஷிகா விற்கு லிப் லாக் முத்தம் கொடுக்கிறார் இந்த வீடியோவும் அந்த லைவ் வீடியோவில் பதிவாகியுள்ளது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Yashika & Aishwary Dutta Live Yesterday ?

Posted by Bigg Boss Tamil – Season 3 on Sunday, June 2, 2019