பிகினி உடையில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை.! புகைப்படம் உள்ளே!

0

சமீபகாலமாக தொலைக் காட்சிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது, தமிழில் சில தொலைக்காட்சிகள் இடையே போட்டிருப்பதால் டி ஆர் பி யில் முதல் இடத்தை பிடிப்பதற்காக புதிது புதிதாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்,

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சிக்கு போட்டியாக வளர்ந்து வருகிறது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது, அந்த வகையில் ஜீ தமிழில் மக்களின் ஆதரவைப் பெற்ற சீரியல் என்றால் யாரடி நீ மோகினி சீரியல் தான், இந்த சீரியல் அனைத்து சீரியலுக்கும் போட்டியாக இருக்கிறது..

இந்த சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் சிறந்த வில்லிக்கான விருதை பெற்றார், இவருக்கு தமிழகத்தில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்த நாளில் ஜீ குடும்ப விருதுகலில்  இவர் அணிந்து வந்த உடை அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சலுடையில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த நடிகையா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

saithra ready
saithra ready