யாரடி நீ மோகினி சீரியல் நடிகையின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!! உள்ளே பார்க்க.

0
chaithra-reddy
chaithra-reddy

yaradi ne mohini serial actress chaitra reddy engagement photos viral: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. இவர் மாடலிங் மற்றும் சீரியல் என தற்போது பிரபலமாக உள்ளார்.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் ஒருவரை காதலிப்பதாக கூறியிருந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தற்போது தனது காதலரான ஒளிப்பதிவாளர் ராகேஷ் சமலா என்பவரை  நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

மேலும் இந்த நிச்சயதார்த்தம் தங்களது பெற்றோர்களின் முழு சம்மதத்தோடு  நடத்தப்பட்டது எனவும் கூறியுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடும் சீரியல் நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்ததால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். எனவே அதன் காரணமாக தற்போது இவரை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த நபர் யார் என பார்ப்பதற்காக இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

saithrareddy2
saithrareddy2
chaitra-reddy-3
chaitra-reddy-3