பெண் வேடம் அணிந்து தனது பிள்ளைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட உலகநாயகன் கமலஹாசன் – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.!

0
kamal
kamal

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் டாப் ஹீரோக்கள் அண்மைகாலமாக ஆக்ஷன் படங்களில்  பின்னி பெடல் எடுக்கின்றனர் ஆனால் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ஒரே மாதிரி நடிப்பது வழக்கம் உலகநாயகன் கமலஹாசன்.

ஆக்சன் நகைச்சுவை சென்டிமென்ட் காதல் என அனைத்து கதாபாத்திரத்திலும் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய அதனாலேயே அவரை செல்லமாக உலகநாயகன் கமலஹாசன் என பலரும் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது .

இப்படி இருக்கின்ற நிலையில் இவர் நடிப்பில் 1996ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் அவ்வை சண்முகி இந்த படத்தில் பெண் வேடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த படத்தில் மீனா, மணிவண்ணன், ஜெமினி கணேசன் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி இருந்தன. இந்த படத்தில் கமல் பெண் மற்றும் ஆண் வேடத்தில் மாறி மாறி நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது கமல் கேரியரில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று தந்தது.

அவை சண்முகி ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது குழந்தைகள் சுருதிஹாசன் மற்றும் இளைய மகள் அக்சரா ஹாசன்  ஆகிய இரு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

kamal
kamal