உலக நாயகனுக்கே டஃப் கொடுத்த உலகநாயகி..! அட இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என போற்றப்படும் நடிகர் தான் கமலஹாசன் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம் என பல மொழிகள் எல்லாம் திரைப்படங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இதன் மூலமாக தான் அவருக்கு உலகநாயகன் என பெயர் சூட்டப்பட்டது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சுமார் 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவரை போலவே எழுவதுகளில் கொடி கட்டி பறந்த நடிகை ஒருவர் உலகநாயகி என போற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டும் இல்லாமல் இவருடைய நடிப்புக்கு பல்வேறு முன்னணி கதாநாயகர்களும் போட்டியிட்டது வழக்கம் தான்.

அதுமட்டுமில்லாமல் இவரும் கமலஹாசன் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்த தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டியவர் பொதுவாக சாவித்திரி நடிப்பது அனைத்துமே பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படத்தில் மட்டும் தான் அந்த வகையில் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர் போன்ற பிரபலத்துடன் ஜோடி போட்ட திரைப்படங்களில் ஹிட்டுக் கொடுத்துள்ளார்.

அதேபோல தெலுங்கிலும் இவர் புகழ் உச்சத்தில் இருந்தது ஆனால் ஒரு கட்டத்திற்கு மேலாக ராஜ்குமாரின் ஆஸ்தான நடிகையாக மாறிவிட்டார் நமது நடிகை. எது எப்படியோ நமது நடிகை ஹிந்தியிலும் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

savithri-1
savithri-1

மேலும் நமது நடிகை அந்த காலகட்டத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு போட்டியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட நடிகை ஒருவர் இருந்தார் என்பது தற்போது உள்ள காலகட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது.

Leave a Comment