இந்தியா உலகக் கோப்பையை வென்றால் பீச்சில் நிர்வாணமாக ஓடுவேன்.. பிரபல நடிகை போட்ட அதிரடி பதிவு..

rekha boj : தெலுங்கு நடிகை ரேகா போஜ் மாங்கல்யம், தமினி வில்லா காலையா  தாஸ்மை,  நாம  காட் சயாமி, சுவாதி சினுகு ரங்கீலா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் ஓரளவு மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது 13 வது உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது மேலும் லீக் சுற்றில் ஒன்பது போட்டிகள் வென்று முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. அதே போல் பத்தாவது போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது அதில் அரை இறுதி போட்டியில் மும்பை வான் கட மைதானத்தில் இந்தியாவும் நியூசிலாந்து மோதிக்கொண்டன.

இந்தியா அபார ஆட்டத்தால் நியூசிலாந்து அணியை 70 ரன் வித்தியாசத்தில் அடித்து துவைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது, இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் ஏனென்றால் இந்தியா ஃபுல் ஃபார்ம் இல் இருப்பதால் கண்டிப்பாக கப்பை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியை கண்டு களித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான ரேகா போஜ் சர்ச்சையான கருத்தை ஒன்றை தெரிவித்து சமூக வலைத்தளத்தில் போட்டு  கதற வைத்துள்ளார். அவர் கூறியதாவது இந்தியா உலகக்கோப்பை போட்டியில் வென்று விட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில்  நான் நிர்வாணமாக ஓடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்தியா இறுதி போட்டியில் வென்று உலகக் கோப்பையை வென்றால் அதைவிட வேறு எந்த ஒரு சந்தோஷமும் இருக்குமா என தெரிவித்துள்ளார் இவர் தெரிவித்த போஸ்டை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக தான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதையெல்லாம் நான் இந்திய கிரிக்கெட் அணி மீது உள்ள அன்பின் காரணமாக செய்கிறேன் பரபரப்புக்காக செய்யவில்லை எனக் கூறியுள்ளார் உடனே நெட்டிசன்கள் நாங்கள் நிச்சயம் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு குவிவோம் என கூறியுள்ளார்கள்.

rekha boj world cup
rekha boj world cup
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்