உலககோப்பை அணியில் இருந்து கோலியை தூக்கி எறிந்த ஐசிசி.! ரோஹித் ஷர்மாவுக்கு இடம்.! இதோ லிஸ்ட்

0
rohit sharma
rohit sharma

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன இதில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது, இந்த நிலையில் உலக கோப்பை தொடருக்கான அணியை icc நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் உலகக் கோப்பைக்கான 11 பேர் கொண்ட அணி வீரர்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது, இந்த லிஸ்டில் இந்திய அணியில் இருந்து விராத் கோலி இடம்பெறவில்லை, ஆனால் ரோகித் சர்மாவும் பும்ராவும் இடம்பெற்றுள்ளார்கள்.

மேலும் இங்கிலாந்திலிருந்து ராய், ரூட், ஸ்டோக்ஸ்,ஆர்ச்சரும், வங்கதேச அணியில் இருந்து  சஹிப் அல் ஹசனும், அவுஸ்திரேலியா அணியிலிருந்து ஸ்டார்க், அலெக்ஸ் கேரிரையும், மேலும்  நியூசிலாந்து அணியிலிருந்து பெர்குயிசன் மற்றும் டிரன்ட் போல்ட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோலி பெயர் இல்லாததால் கோலி ரசிகர்கள் கடும் கோவத்தில் இருக்கிறார்கள்.