உலகத்திலேயே மிகவும் அழகானவர் இந்த பெண்தான்.! கணக்குப்படி தேர்வான சூப்பர் மாடல் அழகி.!

0

வருடா வருடம் உலக அழகிப் போட்டி நடைபெறும் இதில் பல மாடல் அழகிகள் கலந்து கொள்வார்கள், உலக அழகிப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பட்டம் வழங்கப்படும், இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்பொழுது உலகத்திலேயே இவர் தான் மிகவும் அழகு என கணிதத்தின் படி அளவிட்டு தெரிவித்துள்ளார்கள்.

கிரேக்க கணிதத்தின் படி உலகில் மிக அழகான பெண்ணாக சூப்பர் மாடல் பெல்லா ஹாடிட்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 23 வயதான இந்த பெண் Greek Golden Ratio of Beauty Phi விதியின்படி அதான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், 94.3 5% முகம் கச்சிதமாக இருப்பதாக அளவிட்டுக் கூறியுள்ளார்கள், மேலும் நெற்றி 97% அழகாக இருப்பதாகவும், ஐ ப்ரோ 89% அழகாக இருப்பதாகவும் அதேபோல் ஐ போசிஷன் 97.5 சதவீதம் கட்சிதமாக இருப்பதாகவும் அளவு போட்டு தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பாப் பாடகி Beyonce இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அவரது முகம் 92.44 சதவீதம் கச்சிதமாக இருக்கிறது என கூறியுள்ளனர். லண்டனை சேர்ந்த Dr Julian De Silva என்பவர் தான் இந்த அளவீடுகளை செய்துள்ளார்..

beauty
beauty