வொண்டர் வுமன் திரைப்படம் ரிலிஸ் எப்பொழுது இதோ தகவல்.!

கடந்த வருடம் வொண்டர் வுமன் என்ற திரைப்படம் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வொண்டர் வுமன் 1984 என்ற பெயரில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் ஜூன் மாதமே  ரிலீசாக ரெடியாக இருந்தது ஆனால் கொரோனா காரணமாக படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போனது..

மேலும் இந்த திரைப்படம் வர இருக்கும் கிறிஸ்மஸுக்கு திரையரங்கு மற்றும் ஓடிடி  தளத்தில் இந்தியா முழுவதும் ஆங்கிலம்,  தமிழ்,  தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

wonder-woman
wonder-woman
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment