பெண்கள் தினத்தில் பார்க்கவேண்டிய திரைப்படங்கள்.!

சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும். ரஷ்ய புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு. அதேபோல் பல நாடுகளில் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு கொண்டாடிவருகிறார்கள்.

1975-ம் ஆண்டு இந்த நாளை சர்வதேச பெண்கள் தினமாக ஐ. நா. அங்கீகரித்தது. ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாளை பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

பெண்கள் தினமான இன்று பெண்கள் பார்க்க வேண்டிய முக்கிய படங்கள்.

1.அமேசான் -லேடி பேர்டு, 2.அமேசான் -வொண்டர் விமன், 3.அமேசான் -மான்ஸ்டர்,  4.அமேசான் -செர்டைன் விமன், 5.நெட்ஃப்ளிக்ஸ் -தலூலா, 6.நெட்ஃப்ளிக்ஸ், -டம்பளின், 7.நெட்ஃப்ளிகிஸ் -3 ஜெனரேஷன்ஸ், 8.நெட்ஃப்ளிக்ஸ் -ஃப்ரிடா.

Leave a Comment