தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் சினேகா, தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், பின்பு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
சிறிது காலம் கழித்து சினிமாவில் தலைகாட்ட ஆரம்பித்தார் தற்பொழுது கூட தனுசுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார், மேலும் மீண்டும் சினிமாவிற்கு முழுக்கு போட்டுள்ளார் ஏனென்றால் சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாக பிரசன்னா சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தார் அதனால் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் சிறிதுகாலம்.
இந்த நிலையில் சினேகா மேக்கப் இல்லாமல் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த ட்விட்டர் பதிவு
