அட ச்ச மேக்கப் இல்லாமல் நம்ம முன்னணி நடிகைகள் எப்படி இருக்கிறார்கள் பார்த்தீர்களா.!!ஆனால் இவர்களின் சாதனை.! வைரலாகும் புகைப்படம்.

Actress photos without makeup : டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல முன்னணி நடிகைகள் தற்போது சினிமாவில் நடித்து கலக்கி வருகின்றனர். மேலும் என்னதான் நடிகைகளுக்கு அழகு முக்கியம் என்றாலும் அதையும் தாண்டி அவர்களது திறமை அதை விட முக்கியம் என்பது உண்மை.

தற்போது இருக்கும் டெக்னாலஜியில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அழகாக மாற்றலாம். அதோடு மட்டுமல்லாமல் அடிக்கும் முகப்பூச்சுகளை கொஞ்சம் தூக்கலாக அடித்தால் யாரை வேண்டுமானாலும் அழகாக்கி காட்டலாம்.

ஆனால் நடனம், நடிப்பு, உடல் பாவனை, பேச்சுத்திறன், கவர்ச்சி போன்ற திறமைகள் கண்டிப்பாக நடிகர், நடிகைகளுக்கு தேவை. இதை யாரிடம் இருந்தும் திருடி கொள்ள முடியாது. எப்படி கல்வியை திருட முடியாது அதுபோல ஒருவரின் திறமையை யாரிடமிருந்து திருட முடியாது.

அழகே இல்லை எனறாலும் திறமை மூலம் அழகு சேர்த்து விடலாம், அழகு இருந்தாலும் திறமை இல்லை என்றால் அந்த அழகு அத்தனையும் பாழ் என்பது உண்மை. இதோ சில திறமையான பாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத உண்மை முகங்கள்.

deepikapadukone
deepikapadukone-kaarinakapoor
katrinakaif
katrinakaif-radhika aptey
kajol
kajol-dhisa bathani
pibasa-basu
pibasa-basu-nushrath parutcha
sonamkapoor
sonamkapoor
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment