சூப்பர்ஸ்டாரின் கடைசி படத்தை இயக்க போவது அஜித் பட இயக்குனராம்.? ரஜினி ஆசையும் அது தானாம்.

NO.1 இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பல  ஆண்டுகளுக்கு மேலாக தக்கவைத்து கொண்டும், நடித்தும் வருகிறார் அவர் அந்த இடத்தை விட்டு கொடுக்காத காரணம் அவர் தேர்ந்தெடுத்த நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் இடம்பெறுவதோடு விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்கள் பெறுவதால் அவருக்கு அங்கீகாரம் நிலைத்து நிற்கிறது அவருக்கு அடுத்தபடியாக அந்த ரூட்டில் அஜித் விஜய் ஆகியோர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும்குறுகிய காலத்தில் சினிமாவில் இருந்து விலகி விடுவார் என போற்றப்படுகிறது காரணம் அவர் வயது முதிர்வின் காரணமாக இதில் இருந்து ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் பெஸ்ட் படமாக கொடுக்க வேண்டுமென்பதால் சிறந்த இயக்குனர்களை தேர்ந்தெடுத்து  கையாண்டு வருகிறார் ரஜினி அந்த வகையில் தற்போது அண்ணாத்த படம் மிக சூப்பராக எடுக்கப்பட்டு வருகிறது இதில் நடித்த பலரும் படம் மிக அருமையாக இருக்கிறது இது ரஜினி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என கூறி வந்தனர்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து  இளம் இயக்குனரான து.ப. சரவணனுடன் முதல் முறையாக கைகோர்த்து நடிக்க உள்ளார் அதன் பிறகு இவர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பல இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளதால் ரஜினிக்கு மேலும் சம்பளம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது தற்போது ஒரு படத்திற்காக சுமார் 114 கோடி சம்பளம் வாங்கும்.

இவர் கடைசியாக கட்டத்தில் மிகப்பெரிய உச்சத்தில் இவரது சம்பளம் இருக்கும் என கணிக்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இவரது கடைசி திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஒருவரை இயக்க வேண்டும் என ரஜினியின் ஆசையாக கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

ரஜினியின் கடைசி திரைப்படத்தை அஜித் பட இயக்குனரும், அண்ணாத்த பட இயக்குனரான சிறுத்தை சிவா அவர்கள் தான் எடுக்க வேண்டும் என ரஜினி சைடில் இருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தற்போது கூறுகின்றன ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஒருவருக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பட வாய்ப்பை கொடுக்க மாட்டார் ஆனால் சிறுத்தை சிவாவுக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பைப் இருக்கிறார் என்றால் அப்போ அண்ணாத்த படம் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள் அந்த மாபெரும் கிடைக்கும் என கூறப்படுகிறது அதை தொடர்ந்து ரஜினியை கடைசி படத்தை சிறுத்தை சிவாவிடம் கொடுத்துள்ளதாக இருப்பத்தாக தகவல்.

Leave a Comment