அல்லு அர்ஜுன் நடிக்கும் “புஷ்பா ” படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிராறா.? அவரே மனம்திறந்து சொன்ன பதில்.. ரசிகர்களின் டவுட் கிளியர்.

0

தென்னிந்திய திரையுலகில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து தற்பொழுது சைலண்டாக முன்னேறி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

திரைஉலகம் இவர்கள் எடுத்த உடனேயே ஹீரோயின் என்ற அந்தஸ்தை கொடுக்கவில்லை என்றாலும் ஆரம்பத்தில் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக ரோல்கள் கிடைத்தாலும் அதில் தனது திறமையை வெளிக்காட்டி அதனால் ஒரு கட்டத்தில் முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேடி வந்தன.

அதிலேயும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய அடுத்தடுத்து முன்னேறினார் அப்படி தான் தற்போது தென்னிந்திய திரை உலகில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

திறமை இருப்பவர்கள் எப்போதும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என்பதற்கு உதாரணம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவில் தற்போது சைலண்டாக இருந்துக்கொண்டு அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் கைப்பற்றுகிறார் முக்கியத்துவம் உள்ள கதையம்சம் எதுவாக இருந்தாலும் சரி அது ஹீரோயின் அல்லது குணச்சித்திர கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்று நடிக்க தற்போது ரெடியாக இருக்கும் நடிகையையும் இவர் ஒருவர்தான் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கனா, நம்ம வீட்டு பிள்ளை, காக்கா முட்டை போன்ற பல்வேறு படங்களில் பல்வேறு விதமான வேறுபட்ட தங்கை,அம்மா போன்ற கதாபாத்திரத்தில் சிறப்பான அந்தஸ்தை கொடுத்தது அதனையே பிற மொழிகளிலும் தற்போது அதுபோன்ற கேரக்டர்களில் யூஸ் பண்ணுவது படவாய்ப்பு அவருக்கு அதிகமாக கிடைகின்றன.

அந்த வகையில் புஷ்பா திரைப்படத்திற்காக ஒரு முக்கிய ரோலில் தங்கை கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக சமீபகால செய்திகள் உலா வந்தன ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நான் புஷ்பா திரைப்படத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க வில்லை என தெள்ளத்தெளிவாக கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் தான் புஷ்பா.

ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த திரைப்படத்தில் நடிக்க வில்லை இது குறித்து இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை.