காவல்துறை உடையில் கலக்கும் விஜே சித்ரா இணைய தளத்தில் வெளிவந்த மாசான புகைப்படங்கள் இதோ.!

தமிழ் திரை உலகில் சின்னத்திரையில் பட்டி தொட்டி எங்கும் கொடிகட்டி பறந்து வந்தவர் தான் விஜே சித்ரா இவர் கடந்த மாதம் தனது கணவருடன் சொகுசு ஹொட்டலில் தங்கியிருந்த பொழுது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது இழப்பு சின்னத்திரை பிரபலங்கள் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

மேலும் இவரது தற்கொலைக்கு யார் காரணம் என காவல்துறை அதிகாரிகள் விறுவிறுப்பாக பலரிடமும் விசாரித்து வருகிறார்கள்.சமீபத்தில் கூட RDO விசாரணை அதிகாரிகள் 15 பேரிடம் விசாரித்து அதை 16 பக்கங்களுக்கு தாக்கல் செய்ததாக ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

அதுமட்டுமல்லாமல் சித்ரா மறைந்ததிலிருந்து அவரது புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.இந்நிலையில் தற்பொழுதும் அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படங்களில் சித்தரா சிறு வயதில் காவல்துறை அதிகாரி உடை அணிந்து கொண்டிருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி இவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் அவரது மொத்த குடும்ப புகைப்படமும் இதில் இருக்கிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.

chithra
chithra

Leave a Comment