மனைவியிடம் கொடுத்த வாக்கை காப்பாறினாரா அஜித்.! விவரம் இதோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் பெண்களை மதிப்பவர் என பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஊடகங்கள் முன்பு தெரிவித்துள்ளதை நாம் பார்த்துள்ளோம்.

அஜித் அவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்க காரணம் அவர் பெண்களை மதிப்பது என்பதனால் தான். தமிழ் சினிமாவில் நடிகர்கள் தனக்கு பிடித்த நடிகையை திருமணம் செய்துள்ளனர். ஆனால் தமிழ் ரசிகர் மத்தியில் இன்றளவும் முதலிடத்தில் இருப்பது அஜித் – ஷாலினி இவர்கள்தான் ஜோடியாக நினைக்கிறார்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள்.

அமர்க்களம் படத்தில் பற்றி கொண்ட காதல் இருவருக்கிடையே இன்றளவும் கொழுந்துவிட்டு எரிகிறது. தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகர் தல அஜித்.ஆனால் இன்றளவும் தனது குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கி வருகிறார் என்றால் ஷாலினி அவர்கள் அஜித் அவர்களிடம் வாக்கு ஒன்று கொடுத்திருக்கிறார் அது என்னவென்றால் ஒரு மாதத்தில்  15 சூட்டிங் மற்றும் 15 நாள் குடும்பம் என வாழ்ந்து வருகிறவர் தல அஜித்.

இது இன்று நேற்றுல்ல கடந்த 21 ஆண்டுகளாக இதை தவறாமல் பின்பற்றி வருகிறார். சமீபத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக வலிமை பட சூட்டிங்கில் இருந்து கிளம்பி வந்தார். அது மட்டுமில்லாமல் தனது மகன் மற்றும் மகளின் பள்ளி விழாக்களுக்கும்  தவறாமல் கலந்து கொள்பவர் அஜித்.

Leave a Comment