நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் போட்டோ ஷூட் நடத்திய ஜெயம் ரவி மனைவி.! அசத்தலான புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. அவரது சகோதரனும் இயக்குனரும் ஆகிய மோகன் அவர்கள் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் ரவியை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் படம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது அதுமட்டுமல்லாமல் ரவி அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
மேலும் பல வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த இவர் திடீரென கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் எங்களுக்கு தற்பொழுது இரு மகன்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியது டிக் டிக் டிக் என்ற படம் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த இருந்தார் மகன் கேரக்டரில் தனது மகனான ஆரோவை நடிக்கச் செய்து இப்படத்திற்கு புத்துயிர் ஊட்டினார். இந்த நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அவர்கள் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவருகிறார் அதனை நிரூபிக்கும் வகையில் சமீபகாலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வருகிறார்.

அதுபோல தற்போது அவர் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கதாநாயகனுக்கு இணையாக போட்டி போடும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை எடுத்து வருகிறார். இப்பொழுது இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பேசாமல் கதாநாயகியாக நடிக்கலாம் என கூறிவருகிறார்கள்.

aarthi
aarthi
aarthi
aarthi

 

Leave a Comment