அஜித் ஏன்.? அரசர் போன்ற கதாபத்திரத்தில் தற்போது நடிக்க மறுக்கின்றார் தெரியுமா.? வெளிவரும் உண்மை.

சினிமாஉலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் பலரும் சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்தை அடைய எந்த ஒரு சிறப்பான கதைகளும் இருந்தாலும் அதை திறம்பட ஏற்று நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களும் நாம் பார்த்திருக்கிறோம் அதுபோலவேதான் அஜித் தமிழ் சினிமாவில் காதல் ஆக்ஷன் போன்ற படங்களில் பின்னி பெடலெடுத்து நிலையில் அவருக்காக ஒரு வித்தியாசமான திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என ரசிகர்கள் ஏங்குவது உண்டு அந்த வகையில் பில்லா ரீமேக் படத்தை கொடுத்து தான் மிகச் சிறந்த இயக்குனர் என்பதை தமிழ் சினிமாவிற்கு எடுத்துரைத்தவர் விஷ்ணுவர்தன்.

இவர் அஜீத்தை வைத்து எப்படியாவது அந்த காலத்து அரசர் வேடத்தில் அஜீத்தை பார்த்து விட வேண்டும் என ஒரு சிறப்பான கதைகளை எழுதி இருந்தார் ஆனால் அந்த கதையை ஏழு வருடங்களுக்கு முன்பு விஷ்ணுவர்த்தன் எழுதி முடித்து விட்டாராம்.

அதிலிருந்து அஜித்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார் ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை  கொடுக்க ஆரம்பித்து உள்ளதால் அஜித். அதனால் அந்த பக்கம் இவர் செல்வார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தை நிராகரித்து விட்டாராம் அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பின்வரும் லிஸ்டில் பார்க்கலாம்.

வரலாற்று கதையில் அஜீத் நடிக்க விரும்பியது உண்மை தான் ஆனால் அரசர் படங்களில் நடிக்க வேண்டுமென்றால் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆனால் தற்பொழுது உடம்பில் பல்வேறு இடங்களில் ஆபரேஷன் செய்து உள்ளதால் அவரால் உடம்பை குறைத்தாலும் அந்த உடம்பு அப்படியே தக்கவைத்துக் கொள்ள முடியாது.

ஏனென்றால் அவர் அதிகம் டாக்டர் சொல்லும் அறிவுரைகளை எடுத்துக் கொள்ளும் மருந்துகள் அதுவும் சாப்பிடுவதால் அது மிகவும் கஷ்டம் அதனால் உடம்பை குறைப்பது அஜித்திற்கு ரொம்ப ரொம்ப கஷ்டம் என கூறப்படுகிறது. அதனால் இந்த திரைப்படத்திற்கு நடிக்க அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

விஷ்ணுவர்தன் இந்த திரைப்படத்திற்காக ஒரு வருடம் கால்ஷீட் கேட்டார் ஆனால் அஜித்தோ ஒரு வருடத்திற்கு இரண்டு ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்ற வேகத்தில் இருப்பதால் அந்த படத்தில் அவர்  நடிக்க முடியாமல் போனது.

மேலும் ஒரு சில காரணங்களால் அந்த திரைப்படத்தை நிராகரித்து உள்ளார் என கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version