சந்திரமுகி படத்தில் “சொர்ணாவாக” நடித்தவரா இது.? மாடர்ன் உடையில் சும்மா ஹீரோயின் போல் ஜொலிக்கிறாரே..

Chandramukhi  : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி இந்த படத்தை பி. வாசு திரில்லர் மற்றும் ஆக்சன் படமாக எடுத்திருந்தார். படத்தில் ரஜினியுடன் இணைந்து வடிவேலு, நாசர்,  விஜயகுமார்..

நயன்தாரா, ஜோதிகா, பிரபு  என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்தது. இந்த படத்தில் திரில்லர் ஆக்ஷன்க்கு எவ்வளவு இம்பார்ட்டண்ட் இருக்கிறதோ அதே அளவு இருக்கு காமெடியும் இருந்தது படத்தில் ரஜினி வடிவேலு வரும் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது அதேபோல வடிவேலு மனைவியாக நடித்த சொர்ணாவின் கதாபாத்திரமும் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

வடிவேலுக்கு மனைவியாக சொர்ணா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி படலெடுத்திருந்தார் ஆனால் சந்திரமுகி 2 திரைப்படத்தில் இவர் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இது சற்று ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது சொர்ணா முதலில் தாய் மனசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு மாயா பஜார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி போன்ற படங்களில் நடித்துள்ளா.

ர் அதன் பிறகு தெலுங்கிலும் சில படங்களில் நடித்து அசத்திய இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.  சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது வடிவேலுவிடம் சொர்ணா இந்த படத்தில் இருக்கிறார்களா என கேட்டதற்கு இல்லை பெயிண்டர் கோபால் தான் வராரு என வடிவேலு பேசி இருந்தார் இத்தனை ஆண்டுகள் கழித்தும் சொர்ணாவை ரசிகர்கள் மறக்கவில்லை.

இந்த நிலையில் அவருடைய புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி படத்தில் இருந்து கோர்த்துக்கொண்டு நடித்த நீங்கள் இது சும்மா ஹாலிவுட் ஹீரோயின் போல செம அழகாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

chandramukhi sorna

Leave a Comment

Exit mobile version