தனுஷின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா.? அதுவும் இந்தப் படத்தை எப்படி எடுக்கப் போகிறார் தெரியுமா கேட்டால் நீங்களே ஷாக் ஆகி விடுவீர்கள்.

நடிகர் தனுஷ் புதுமுக இயக்குனர்களுக்கு பட வாய்ப்பை அள்ளிக் கொடுக்கிறார். அத்தகைய இளம் தலைமுறை இயக்குனர்கள் வித்தியாசமான கதைக்களத்தை வைத்திருப்பதால் அதை வெற்றி படமாக மாற்ற தன்னிடம் இருக்குறது என எண்ணி தனுஷ் ஒரு படத்திற்காக தன்னை இப்படி மாற்றி கொள்ள வேண்டும் என்பது தனுஷ் நடிக்கிறார்.

அதனால் தான் அவர் இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு நம்பி அதில் இறங்குகிறார் அத்தனை படங்கள் சமீபகாலமாக இவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்துள்ளது.

அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது வெளியான கர்ணன் திரைப்படம் வேற லெவல் ஹிட்டடித்தது.அதைத் தொடர்ந்து புதிதாக ஆங்கில் உருவாகிவரும் கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்காக அவர் அமெரிக்காவில் தங்கி உள்ளார் படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் அதை முடித்துவிட்டு அடுத்ததாக வித்தியாசமான ஒரு கதை களத்தில் நடிக்கிறார். அந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட உள்ளதாம்.

ஐபோன் மூலம் முதன் முதலில் பகத் பாஸில் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் சீ யூ சூன் என்ற திரைப்படம் நேராக ஓடிடு தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதுபோலத்தான் தனுஷூம் இப்பொழுது நடிக்கவுள்ளார் இந்த திரைப்படத்தை மாரி படத்தை எடுத்த இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

ஐபோனில் எடுக்கப்படும் இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் படம் வேற லெவல் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு அவரது அண்ணன் இயக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் கமிட்டாக திட்டம் போட்டுள்ளார்.

ஐபோனில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு கொடுத்தனர் குறைந்த நாட்களிலேயே கால்சீட் கொடுத்துவிட்டு பெரிய படங்களுக்காக தற்போது முனைப்பு காட்ட உள்ளார் எது எப்படியோ தனுஷுக்கு அடுத்த ஹிட் படம் ரெடியாகி என ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

 

Leave a Comment