தமிழ் சினிமாவில் அஜித் வளர்த்து விட்ட அந்த 14 இயக்குனர் யார் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் பல புதுமுக இயக்குனர்களை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் தல அஜித். இவர் சினிமா ஆரம்பத்திலேயே பல இயக்குனர்களை சினிமா உலகிற்கு வெளிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது ஏனென்றால் சினிமா உலகில் ஒரு நடிகர் பிரபலமான முன்னணி இயக்குனரை தேர்வு செய்து படத்தை வெற்றி பெறவைப்பது  வழக்கம். ஆரம்பத்தில்  தல அஜித் அவர்கள் தன்னைப் போன்ற இளம் தலைமுறையினர் யாராக இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்.

அப்படி பல  புதுமுக  இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் ஆனால் தற்போது அவர்களும் எல்லாம் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகப்படுத்திய புதுமுக இயக்குனர்கள் யார் யார் என்று தற்போது பார்க்கலாம் அஜித் அவர்கள் இதுவரையிலும் 14 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.

ajith movie
ajith movie

ஏ ஆர் முருகதாஸ், எஸ்ஜே சூர்யா, முரளி அப்பாஸ், ஏ.எல். விஜய், சரண்,  ரமேஷ்கண்ணா, ராஜ்குமரன், வி இசட் துறை,  காளிதாஸ், சரவண சுப்பையா, சிங்கம் புலி, செல்வா, ராஜசுந்தரம், ஜேடி அண்ட் ஜெர்ரி.

திறமையான இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment