தமிழ், தெலுங்கில் நடிகை தமன்னாவுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் யார் தெரியுமா.? லிஸ்ட் இல்லாத சூர்யா.

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா ஆரம்பத்தில் படங்களை கைப்பற்ற இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் உச்சநட்சத்திரம் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமரை காட்டி அசத்தியாதால் ரசிகர்கள் இவருக்கு அதிகமாக ஆரம்பித்தனர்.

இப்பொழுது பெரிய அளவில் பட வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் ஓரிரு  பட வாய்ப்பை கைப்பற்றி அசத்தி வருகிறார் நடிகை தமன்னா. சினிமாவுலகில் விட்ட இடத்தை பிடிக்க நடிகை தமன்னா சமூக வலைதள பக்கங்களையும் தாண்டி பொது இடங்களிலும் தாராளமாக தனது அழகை காட்டி உலா வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில்  தமன்னா பேட்டி ஒன்றில் அஜித், விஜய் குறித்து பேசியுள்ளார் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதுகுறித்து தற்போது விலாவாரியாக நாம் பார்ப்போம். 1. தற்போது இருக்கும் ஹீரோ, ஹீரோயின்களில் உங்களுக்கு பிடித்தது யார்.? நடிகை : நயன்தாரா, நடிகர் : அஜித்.

2. தல, தளபதி இவர்களில் யார் ஹாட், யார் ஸ்மார்ட்.? அஜித் – ஹாட். விஜய் – ஸ்மார்ட். 3. உங்களுடன் நடித்தவர்களில் அதிக கம்ஃபர்டபிளான நடிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் யார்.? தெலுங்கில் – பிரபாஸ். தமிழில் – தனுஷ். 4. நீங்கள் நடித்ததிலேயே உங்களுக்கு பிடித்த சாங் எது.? பையா படத்தில் இடம் பெற்றுள்ள அடடா மழைடா.. கண்ணே கலைமானே படங்களில் வரும் பாடல்கள் அனைத்துமே..

சூழ்நிலையை சார்ந்த பாடல்கள் அவற்றின் இசை மற்றும் பாடல்களை அருமையாக இருக்கும் என்றார். தொடர்ந்து நடிகை தமன்னா அஜீத், விஜய், தனுஷ் பற்றி பேசியிருந்தாலும் நடிகர் சூர்யாவுடன் அவர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும் அவரை பற்றி பேசியது இல்லை.

Leave a Comment