லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் ஜோடி சேரும் ஆர் ஜே பாலாஜி – யார் உடன் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் காமெடியனாக அறிமுகமாகி அடுத்த சில குறிப்பிட்ட படங்களிலேயே திடீரென ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து தற்போது இயக்குனராகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து ஓடுவர் ஆர்ஜே பாலாஜி. சினிமா உலகில் பலர் தொடர்ந்து படங்களை கொடுத்து.

அசுர வளர்ச்சியை எட்டி ஓடினாலும் அவர்களை விட ஆர் ஜே பாலாஜியின் சினிமா பயணம் போய்க் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அவரது மார்க்கெட் அதிகரித்துள்ளது. கடைசியாக இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியும், நடித்தும் அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல்வேறு படங்களில் கமிட்டாகி இயக்கியும் வருகிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் ஷிவானி உடன் கை கோர்த்து ஒரு புதிய படத்தை இயக்கியிருக்கிறார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஆர் ஜே பாலாஜி மறுபக்கம் கிரிக்கெட் சேனல் ஒன்றில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார் இதனால் அவருக்கு நாலாபக்கமும் காசுகள் வந்த வண்ணமே இருக்கின்றன.

இவர் எதை தொட்ட அதில் எல்லாத்திலும் வெற்றியை மட்டுமே கண்டு வருகிறார். ஆர் ஜே பாலாஜி கடைசியாக நயன்தாராவுடன் இணைந்து இருந்தாலும் அதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இது ஒரு புதிய படத்தில் நடிகை இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று கூட இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் நீங்கள் இருவரும் இணையும் திரைப்படம் வெற்றி பெற்று வருகின்றனர்.

r.j. balaji
r.j. balaji

Leave a Comment