இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் தெரியுமா.? எதிர்பாரததை எதிர்பாருங்கள்.

0
bigboss
bigboss

பிக்பாஸ்  சீசன் 5 தற்போது 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போ பிக் பாஸ் வீட்டில் மொத்தம் பதினோரு பெயர்கள் இருக்கின்றனர். பதினொரு பேரும் நன்றாக பேசிக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் உலா வந்தாலும் போட்டி மற்றும் தனக்கென ஒரு பிரச்சினை வந்துவிட்டால் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல் பெரிதளவில் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

இதனால் யாரும் தான் செய்த தவறை உணர்ந்து கொள்ளாமல் பிக் பாஸ் வீட்டில் உலா வருகின்றனர்.ஒருவரை ஒருவர் குறை சொல்லி சண்டைகள் மட்டும் அவ்வப்போது வந்த வண்ணமே இருக்கின்றன அடுத்த நாள்  பார்த்தால் திடீரென  இவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொண்டு ஜாலியாக பேசுவது தற்பொழுது மக்களுக்கும் பார்ப்போம் ரசிகர்களுக்கு மாதிரி கொடுத்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் காதல் ஜோடிகள் போல அமீரும், பாவனியும்  பண்ணும் லூட்டிகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வாரவாரம் நாமினேஷன் நடந்து கொண்டே இருக்கிறது கடந்த வாரம்கூட மக்களின் பேராதரவைப் பெற்று இருந்த இமான் அண்ணாச்சி திடீரென மக்கள் மத்தியில் சுவாரஸ்யமில்லாத நபராக கருதப்படும் வெளியேறினார்.

இந்த வாரமும் நாமினேஷன் இருக்கிறது இதில் மொத்த பேரும் நாமினேஷன் ஆகியிருந்த நிலையில் சில டாடாஸ்கை  வைக்கப்பட்டு மூன்று பேர் அதிலிருந்து தப்பித்தனர் கடைசியாக ஒரு டாஸ்டகில் மட்டும் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். இப்போ மொத்தம் ஆறு பேர் நாமினேஷன்னில் சிக்கி உள்ளனர் அவர்களில் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டை வாங்கியிருக்கும் போட்டியாளர் இந்த வீட்டை விட்டு வெளியேறுவார்.

எப்படி பார்த்தாலும் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் அபிநய் – க்கு  இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது இருப்பினும் அதை உறுதிப்படுத்த நாம் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே தெரியும்.