பேராண்மை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை யார்னு தெரிஞ்சா தூக்கிவாரிப் போட்டுடும்..!

தமிழ் சினிமாவில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் காதல். இத்திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்கள் தான் இயக்கி உள்ளார் மேலும் இத்திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக திரை உலகில் முதன் முதலாக அறிமுகம் ஆனவர்தான் நடிகை சந்தியா.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது நடிகர் பரத்துக்கு ஒரு வரப் பிரசாதம் போல் அமைந்து விட்டது.அந்த வகையில் இத்திரைப்படத்தினை பிரபல பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் தான் தயாரித்து இருந்தார்.அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சந்தியாவிற்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் தான் சரண்யா நாக்.

இவர் சென்னையை பூர்விகமாக கொண்டவர். இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரசாந்த் நடிப்பில் வெளியான அகத்தியன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் முதன் முதலாக காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தது.

ஆனால் இவர் மிகவும் சின்ன பெண்ணாக இருந்ததன் காரணமாக இயக்குனர் இவரை வேண்டாம் என சொல்லிவிட்டு சந்தியாவிற்கு வாய்ப்பு கொடுத்தாராம் பின்னர் இவரை சந்தியாவிற்கு தோழியாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்கள்.

jayam-ravi-22
jayam-ravi-22

மேலும் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படத்திலும் ஐந்து பெண்களில் இவரும் ஒரு நாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜனநாதன் என்பவர் தான் இயக்கியிருந்தார் .

இவ்வாறு இந்த இயக்குனருக்கு உதவியாளராக பணிபுரிந்த நமது நடிகை தற்போது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள் ஏனெனில் உடல் எடை கூடி கொஞ்சம் அழகாகவும் காணப்படுகிறார்.

jayan ravi-1
jayan ravi-1

Leave a Comment