பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி இவரா.? வெளியான புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்.

90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் நடிகர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது தற்போது கூட இவரது நடிப்பில் பஹிரா என்ற திரைப்படம் உருவாகி உள்ளது வெகுவிரைவிலேயே வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. இவர் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனாரகவும் தற்போது பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் வெற்றி கண்டவர்.

தமிழில் சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் ஹிந்தி பக்கம் சென்று தனது திறமையை காட்டியாதல் அங்கும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து பல்வேறு படங்களில் இயக்கி வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் டாப் நடிகர்கள் படங்களுக்கு அப்போது நடனமாடி அசத்தினார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளது.

நல்லதொரு வரவேற்பை மக்கள் மற்றும் இயக்குனர்கள் பார்க்கின்றனர் பிரபுதேவாவை வைத்து தற்போது பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன இப்படி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் சல சலப்பை சந்தித்து தான் பிரபுதேவா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் இவர் 1995ஆம் ஆண்டு ரமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சிறப்பாக வாழ்க்கையின் வாழ்ந்தாலும் இடையில் நயன்தாரா பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு அது வேற லெவல் விவகாரத்திற்கு சென்றது.

சில ஆண்டுகளில் இருவரும் ஒன்றாக இருந்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர் ஆனால் பிரபுதேவாவின் முதல் மனைவி மகளிர் அமைப்பின் மூலம் முட்டுக்கட்டைகளை போட உடனடியாக பிரபுதேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.  நயன்தாராவுடன் இவர் திருமணம் செய்வார் என் எதிர்பர்கபட்ட நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நயன்தாரா பிரிந்து விட்டார்.

சினிமாவில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் பிரபுதேவா இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் சமீபத்தில் டாக்டர் ஹிமானி என்பவரை பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபுதேவாவின் சகோதரர் சொன்னார். இந்த நிலையில் பிரபுதேவா தனது இரண்டாவது மனைவியுடன் திருப்பதி கோயிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

prabhu deva
prabhu deva

Leave a Comment