பிக் பாஸ் 6 வது சீசனில் தொகுப்பாளர் இவரா.? இனிமேல் சரவெடி தான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இதை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்து விட்டது. வேளாண்மை இதனிடையில் பிக்பாஸ் அல்டிமேட்  என்ற நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கடந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற பார்வையாளர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்கள்.

இந்த அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களம் இறங்குகிறார் சிம்பு. பிக்பாஸ் 5 சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் 2022 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த ஐந்தாவது சீசனில் வெற்றியாளராக ராஜி  ஜெயமோகன் தேர்வானார்.

simbu
simbu

மேலும் பிக்பாஸ் 6வது சீசன் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த பிக் பாஸ் 6வது சீசனில் சிம்பு அவர்கள் தொகுப்பாளராக களம் இறங்க உள்ளார் என்று கூறி வருகின்றனர்.

Leave a Comment