குக் வித் கோமாளியில் இறுதி சுற்றுக்கு தேர்வானவர் இவரா.? இதைத்தான் ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள்.

0

மக்கள் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பி பார்ப்பது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவ்வாறு தற்பொழுது குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த இரண்டாவது சீசனில் சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.

மேலும் அரை இறுதி போட்டியில் கனி,பாபாபாஸ்கர்,அஸ்வின் என மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு தேர்வானவர்கள் இந்த மூன்று போட்டியாளர்களுடன் போட்டியிடும் நான்காவது போட்டியாளர் யார் என்பது இந்த வார நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு தெரிய வரும் என கூறி இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி எனவே இதுவரை வெளியேறிய அனைத்து நபரும் இதில் கலந்து கொள்ளலாம் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் நான்காவது போட்டியாளராக இந்த வைல்ட் கார்ட் போட்டியில் ஷகிலா தேர்வாகியுள்ளாராம் ஆம் ஷகிலா தான் ஆரம்பத்தில் இருந்தே நல்ல உணவை தேர்ந்தெடுத்து செய்து வந்தார்,.

என்றும் எனவே இவர் தான் நான்காவது போட்டியாளராக தேர்வாகி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

shakila
shakila