நடிகர் துருவ் விக்ரமுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா.? அவரது அப்பா விக்ரம் கிடையாதாம்.

dhruv vikram
dhruv vikram

சிறப்பான கதைகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டு கிடக்கும் நடிகர்களில் ஒருவர் விக்ரம் சிறப்பான கதை களம் அமைந்து விட்டால் அதற்காக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சந்தோஷமாக செய்து நடித்து அந்தப் படத்தின் வெற்றிக்கு துணையாக நிற்பவர் தான் விக்ரம் இதனால் தான் அவரது திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பொழுது கூட இவர் நடித்த மகான் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் கையில் பொண்ணியின் செல்வன், கோப்ரா ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.

இவரைத் தொடர்ந்து இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கிற நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் துருவ் விக்ரம்.

தமிழ் சினிமாவில் தனது அப்பாவிற்கு பிறகு உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என கேள்வி எழுப்பினார் அதற்கு துருவ் விக்ரம். என்னை போன்ற இளம் நடிகர்களுக்கு விஜய் போல மிகப் பெரிய நடிகராக மாற வேண்டும் என்பதே என் ஆசை அதுவே தான் எனக்கும். நடிகர் விஜய்யை ரொம்ப பிடிக்கும் என கூறி உள்ளார்.

இளம் தலைமுறை நடிகர் நடிகைகளுக்கு எப்பொழுதும் சினிமா உலகில் வெற்றியை காணவும் நடிகரைப் போல மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும் தற்போது தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு பல நடிகர்கள் fan – ன்னாக இருக்கின்றனர் அவர்களில் ஒருவராக நான் தற்பொழுது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இருப்பது ஒன்றும் மிகப்பெரிய ஆச்சரியம் இல்லை என கூறப்படுகிறது.