கமலுடைய முதல் மனைவி இவரா..! விவாகரத்திற்கு பிறகாக கமல் இப்படியெல்லாமா நடந்துகொண்டார்..!

sarika-2
sarika-2

Who is Kamal’s first wife: சமீபத்தில் வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தன்னால் பணம் இன்றி எதுவும் செய்ய முடியவில்லை இதன் காரணமாகவே 2000 ரூபாய்க்காக நான் நடிக்க சென்றேன் என முன்னாள் கமலின் மனைவி கொடுத்த பேட்டி சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி தொகுப்பாளர் தயாரிப்பாளர் பிரபல அரசியல்வாதியும் கூட அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தின் மூலம் சரிகா மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து நடித்தார்கள் இவர்கள் இருவருக்கும் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அதன்பிறகு சரிகாவை கமலஹாசன் திருமணம் செய்துகொண்டார்.

vaani-3
vaani-3

இவ்வாறு அவர்களுக்கு பிறந்தவர்தான் சுருதிகாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இவ்வாறு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக 2004ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை ஆரம்பத்தில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன்.

அதன்பிறகு நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமில்லாமல் சுமார் ஐந்து ஆண்டுகளாக பல்வேறு நாடகங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி இருந்தேன் அப்போது ஒரு நாளைக்கு எனக்கு 2000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை சம்பளம் கொடுத்தார்கள்.

vaani-2
vaani-2

இதை வைத்து தான் சுமார் ஐந்து ஆண்டுகளாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்ததாக நடிகை சரிகா கூறியுள்ளார்.  இதுகுறித்து நடிகர் கமலின் முதல் மனைவி வாணி கணபதி அளித்த பழைய பேட்டி ஒன்றில் அவர் சொன்ன விஷயம் என்னவென்றால் கமல் என்னை விவாகரத்து செய்தது மட்டும் இல்லாமல் சரிகாவை விவாகரத்து செய்துவிட்ட பின்னர் 13 ஆண்டுகளாக கௌதமியுடன் லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்துள்ளார்.

vaani-1
vaani-1

தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யும் பொழுது நடிகர் கமலுக்கு அதிக அளவு ஜீவனாம்சம் தர வேண்டி இருந்ததாக அவர் கூறியது மட்டுமில்லாமல் இதனால் நான் பொருளாதார பாதிப்பே சந்தித்தேன் என்று கமல் கூறியிருந்தார். கமல் வாடகை வீட்டில் தான் வாசித்திருந்தார். குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றை நான் சம்பாதித்து  வாங்கினேன் அதுமட்டுமல்லாமல் அதில் ஏகப்பட்ட பொருட்களை என்கூட வாங்கி வைத்தேன் ஆனால் விவாகரத்துக்குப் பிறகு எதையுமே என்னை தொட விடவில்லை நடிகர் கமல்.

அது மட்டுமில்லாமல் நடிகர் கமல் மிகவும் திறமைசாலி அதுமட்டுமில்லாமல் தன் மீது பழி வரக்கூடாது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் பழி போடுவது அவர்களுக்கு சகஜமான விஷயம் என அவருடைய முதல் மனைவி வெளியிட்டுள்ளார்.

sarika-1
sarika-1