ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க போவது இவரா.? சும்மாவே மாஸ் காட்டுவாரு.? இப்ப சொல்லவா வேணும்.

0

சினிமாவுலகில் டாப்  நடிகரின் படங்களை  கைப்பற்றி தன்னை திரை உலகில் வெளிக்காட்டிக் கொண்டு பிறகு சம்பளத்தை உயர்த்திக் கொண்டு அதிரடியாக வலம் வருவது இயக்குனர்களுக்கு கைவந்த கலை. அந்த இயக்குனர்கள் தற்பொழுது தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது பிற மொழி சினிமா பக்கம் அடியெடுத்து வைக்கின்றனர்.

அந்த வகையில் ஷங்கரை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இவருக்கு முன்பே தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்து விட்டார் இவர் மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் இதை தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தை தெலுங்கில் அடுத்த படத்தை எடுக்க  இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது எதிரி உள்ளது.

விஜயின் 65வது திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த திரைப்படம் இவரிடமிருந்து கைநழுவி நெல்சன் திலீப்குமாருக்கு சென்றதே இப்பொழுது அவர் அந்த படத்தை எடுக்கிறார்.

ஏ ஆர் முருகதாஸ் அந்த படம் கைநழுவி போன உடனே தெலுங்கு அடிஎடுத்து அடுத்ததாக ஒரு புதிய படத்தை தெலுங்கில் டாப் ஹீரோ ஒருவருக்கு ஹிட் கொடுக்க  உள்ளார் என சமீபத்திய தகவல்கள் தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் இந்த திரைப்படத்தில் யார் நடிக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது ஏ ஆர் முருகதாஸ் தெலுங்கு பட நடிகர்  அல்லு அர்ஜுனை வைத்து ஒரு புதிய படம் எடுக்க எடுக்கிறார் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கிறது.

இந்த திரைப்படத்தை அல்லி அர்ஜுன் தந்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்