இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற போவது யார் தெரியுமா.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்

kamal-haasan-bigg-boss-tamil
kamal-haasan-bigg-boss-tamil

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார், இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது.

இந்த வாரம் ஷெரின் தான் ஓட்டு எண்ணிக்கையின் படி வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியானது ஆனால் திடீரென ஒரு ட்விஸ்ட் வைத்து தர்ஷன் வெளியேற போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.

அதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள் ஏனென்றால் பிக் பாஸ் வின்னர் தர்ஷன் தான் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவர் வெளியேறுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.