டிரஸ் போடாமல் சோப்பு நுரையை பூசிக்கொண்டு பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் நடத்திய டிக் டாக் இலக்கியா.! எதை எதையோ தேடும் ரசிகர்கள்.

tik tak ilakiya
tik tak ilakiya

சமீபகாலமாக சினிமாவில் கவர்ச்சி காட்டினாள் எப்படியாவது படவாய்ப்பு பிடித்து விடலாம் என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் சமூக வலை தளத்தை பயன்படுத்தி சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை தேடி வருகிறார்கள்.

அதிலும் ஒரு சிலர் டிக் டாக் என்ற செயலியை பயன்படுத்தி தங்களை பிரபலமாக  வளர்த்துக்கொண்டு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பை தட்டி பறித்து விடுவார்கள். அப்படி சமூகவலைதளத்தில் மூலம் பட வாய்ப்பை பிடித்தவர் மிருணாளினி. இவரைத் தொடர்ந்து தற்போது டிக் டாக் இலக்கியா பட வாய்ப்பை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது நீ சுடதான் வந்தியா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இலக்கியா கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இவர் டிக் டாக் செயலியில் வெளியிடும் வீடியோக்களை பார்த்தாலே கண் கூசும் வகையில் தான் இருக்கும்.

அந்த அளவு ஆபாசமான வீடியோக்கள் தான் வெளியிட்டு வந்தார் இதனை கேள்வி கேட்ட சமூக ஆர்வலர்களை பார்த்து நீங்கள் என் குழந்தைகளுக்கு தொலைபேசியை கொடுக்கிறீர்கள் என எதிர்த்து கேள்வி கேட்டார். டிக் டாக் இலக்கியா பட வாய்ப்பை பெறுவதற்காக தன்னை இழந்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்.

அதாவது பட வாய்ப்பு தருவதாக பலர் என்னை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள் ஆனால் படவாய்ப்பு கொடுக்கவே இல்லை என பெரும் குற்றச்சாட்டை வைத்து சினிமா உலகையே அதிர வைத்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இப்பொழுது அவருக்கு நல்ல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் படத்தில் நடிப்பது மிகவும் கடினம் எனவும் தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார் இந்த நிலையில் மீண்டும் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்து விட வேண்டும் என சோப்பு நுரையுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.