சத்யராஜ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த போது அவருடைய சம்பளம் இவ்வளவு தானாம்.? அவரே பேட்டியில் சொன்னது.! ஷாக்கான ரசிகர்கள்.

0

80, 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் சினிமாவுலகில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் சத்யராஜ். ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்தில் நடித்து பின் வில்லன் மற்றும் ஹீரோ ஆகிய கதாபாத்திரங்களில் மூலம் படிப்படியாக வெள்ளித்திரையில் தனக்கான இடத்தை பிடித்தார்.

ஹீரோவாக அசத்திய இவருக்கு ஒருகட்டத்தில் மார்க்கெட் குறை ஆரம்பித்ததால் அதிலிருந்து விலகி குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார் அப்படியே பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு சொல்லும் கொள்ளும்படி வெற்றிகிடைக் க வில்லை இந்த நிலையில் தான் பாகுபலி வேற லெவல் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற வரும் சத்யராஜுக்கு மிக பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து அதன் காரணமாக தமிழில் தாண்டியும் மற்ற மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன அதிலும் தெலுங்கில் சொல்லவே வேண்டாம் எந்த படம் எடுத்தாலும் அதில் சத்யராஜ் இருப்பார்.

இருபின்னும் தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடுவதால் தவிர்க்க முடியாத நாயகனாக ஓடிக் கொண்டிருப்பதோடு பலமடங்கு சம்பளத்தை உயர்த்தி நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது சத்யராஜ் கையில் எராளமான படங்கள் இருக்கின்றன.

அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் , எம். ஜி ஆர் மகன், பார்ட்டி, காக்கி போன்ற பல படங்கள் இருக்கின்றன. இந்த வயதிலேயும் இவ்வளவு படங்கள் வைத்து இருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் வாங்கிய சம்பளம் மிக குறைவுதான் ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சத்யராஜ் அவரே வெளிப்படையாகக் கூறினார். நான் சினிமா பயணம் ஆரம்பித்த கட்டத்தில் அதிகபட்சமாக வாங்கிய சம்பளமே 500 முத்ல் 1000 வரைதான் இருக்கும் என கூறினார்.