சம்பள விஷயத்தில் முன்னணி நடிகர்களையே தூக்கி சாப்பிடும் சத்யராஜ்.! ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் சம்பளமா.?

நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சத்யராஜ் இவர் நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துள்ளது .

அந்த வகையில் பார்த்தால் இவர் பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்று விலங்கிவிட்டார் அந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்தை பாராட்டாத பிரபலமே இல்லை என்ற அளவிற்கு அனைவராலும் சத்யராஜ் பாராட்டப்பட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுதும் இவர் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இருப்பினும் இவரது சம்பள விஷயம் பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த தகவலை கேட்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் ஷாக் ஆகி விட்டார்களாம்.மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் கேட்பது எல்லாம் தவறு.

sathyaraj
sathyaraj

என கூறி வருவது மட்டுமல்லாமல் எதற்காக சத்யராஜ் இவ்வளவு சம்பளம் கேட்டு வருகிறார் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஒரு வேலை கதை மிகவும் பிரமாதமாக இருக்குமோ என்று பலரும்  கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment