அஜித்தின் அடுத்தடுத்த படத்தை எடுக்க போது இவர்கள் தான். ரெடியாக இருக்க சொன்ன தல.? யார் யாருன்னு தெறிச்ச ஷாக்கிடுவிங்க..

0

தமிழ் சினிமாவில்  ஆரம்பத்தில் பல சறுக்கல்களை சந்தித்தாலும் அதனை எல்லாம் தனது நடிப்புத் திறமையாலும் உண்மையான பேச்சின் மூலம் அதனை எல்லாம் ஒரு கட்டத்தில் வெற்றி கண்டவர் அஜித். அதிலிருந்து அஜித்திற்கு ஏறுமுகமாகவே இருக்கிறது அதன் பிறகு பெரிதும் வெற்றியைத் தான் கொடுத்தார். காரணம் அவரது ரசிகர்கள் அவரை நன்கு புரிந்து கொண்ட பிறகு அவரை உச்சத்திலேயே வைத்து அழகு பார்க்கின்றனர். படம் சுமாராக ஓடினாலும் வெற்றி படமாக மாறினர் தல ரசிகர்கள்.

அதனை புரிந்து கொண்ட அஜித்தும் தொடர் ஹிட் படங்களை கொடுத்த முனைப்பு காட்டுகிறார் அந்த வகையில் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் இணைந்தார். இந்த திரைப்படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டிருந்தாலும் எப்படியும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வேண்டும் என்பதால் அதை அவர் பொறுமையாக எடுக்கட்டும் என தல அஜித் விட்டுவிட்டார்.

தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வெகு சீக்கிரமே ஈடு கொடுக்க ரெடியாக இருக்கிறாராம் அஜித். அஜித்தின் 61வது திரைப்படத்தை மீண்டும் ஹச். வினோத் இயக்குகிறார் என தகவல்கள் ஆரம்பத்தில் இருந்தே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தை ஆனால் யார் தயாரிக்க போகிறது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது ஏனென்றால் போனிகபூர் வலிமை படத்தை தொடர்ந்து அடுத்தாக article 15 என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார் அதனால் அஜித்தின் அடுத்த படத்தை அவர் தயாரிக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி இருக்கிறது  அப்படியே அவர்  தயாரிக்கவில்லை என்றால் கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிப்பார் என தெரிய வருக்கிறது.

எது எப்படியோ ஜூலையில் இந்த திரைப்படமும் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்கு அடுத்ததாக அஜித்தின் 62வது திரைப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் தற்போதே ரசிகர்கள்  சமூக வலைதளப் க்கங்களில் கேட்டுக் கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சூர்யாவை வைத்து சூரரைப்போற்று  திரைப்படத்தைக் கொடுத்த சுதா கொங்கராவ் தான் தல அஜித்தின் 61 வது திரைப்படத்தை எடுத்திருந்தார்.

அது முடியாமல் போனது. சுதா கொங்கரா ஏற்கனவே அஜித்திடம் ஒரு கதையை சொல்லி ஓகே செய்து வைத்திருந்தார் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.இவருடன் அஜித் இணைந்து விட்டால் அடுத்த பிரமாண்ட படம் ரெடியாக இருக்கிறது என்பதை முன்கூட்டியே ரசிகர்கள் கூறுகின்றனர் அந்த அளவிற்கு திறமையான இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் 61 வது படத்தை ஹச். வினோத்துக்கும், அஜித் 62 சுதா கொங்கராவ் அவர்களுக்கும் கொடு போததாக தெரிய வருகிறது விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது. அதனால் இரண்டு இயகுனர்களும் ரெடியாக இருக்கிறார்கள்.