என்னது விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவ்வளவு கோடி வசூலா.! கமலுக்கு அதிர்ஷ்டம்தான் பா.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது. திரைப்படத்தின்  ரிலீஸில் கமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் மேலும் இந்த திரைப்படத்துக்கான சர்ச்சைகள், மற்றும் குரோமோசோம்கள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை பிரபல ஓட்டி தளங்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி,நரேன், பகத் பாசில்  என பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த இது திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சூரிய அவர்கள் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

vikram
vikram

விக்ரம் திரைப்படத்தை ராஜ்கமல் பிரின்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தத் திரைப்படத்தை  உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீட்டை கைப்பற்றியது. கடந்த 4 ஆண்டுகளாக கமல்ஹாசன் அவர்கள் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற என்ற செய்தி துளசியில் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் விக்ரம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு  200 கோடி வரை வசூலித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Comment